ads

சிம்புவிற்கு ஸ்டிட்டான கண்டிஷனா! போட்டது யாருன்னு தெரியுமா?

சிம்புவிற்கு ஸ்டிட்டான கண்டிஷனா! போட்டது யாருன்னு தெரியுமா?

சிம்புவிற்கு ஸ்டிட்டான கண்டிஷனா! போட்டது யாருன்னு தெரியுமா?

தமிழ் திரையுலகில் சிறு வயதில் இருந்தே நடித்து முன்னணி நடிகர்களின் ஒருவரான சிம்பு அப்பா இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகி கோவில், சரவணன், வல்லவன், சிலம்பரசன் என பல படங்களில் ஹிட் அடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பிடித்திருந்தார்.      

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த படத்தின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதை ஈடுகட்டும் வகையில் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதிரடி பாடல்களை கொடுத்ததினை தொடர்ந்து 'தற்றோம் தூக்றோம்' பாடலின் மூலம் சிம்புவின் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.   

மணிரத்னம் பல பிரபலங்களை வைத்து இயக்க இருக்கும் படத்தில் சிம்பு கமிட்டாகி இருப்பது நமக்கு முன்பே தெரிந்த தகவல், இந்நிலையில் சிம்பு எந்த வித படங்களின் படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தில் போகும் பழக்கம் இல்லாதது கோலிவுட் முழுக்க அறிந்த காரணத்தால் மணிரத்தினத்தை என்ன செய்ய போறீங்க என்று பலரும் கேட்டுவருகின்றனராம். இதன் காரணத்தினால் சிம்பு கமிட்டாகும் முன்பே படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று ஸ்டிட்டான கண்டிஷனை மணிரத்தினம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.              

 

சிம்புவிற்கு ஸ்டிட்டான கண்டிஷனா! போட்டது யாருன்னு தெரியுமா?