ஜோதிகாவின் நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு

naatchiyaar release from feb 9th

இயக்குனர் பாலா எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் இணைந்து நடித்து வரும் படம் 'நாச்சியார்'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. மேலும் டீசரில் வெளிவந்த ஜோ- வின் வசனத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணத்தினால் ஜோ ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். இந்த வார்த்தை மூலம் வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்தது.     காவல் துறை அதிகாரியாக ஜோதிகா களமிறங்கியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குப்பத்து நாயகனாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இவர் இசையில் உருவான 'உன்னைவிட்டாயாருமில்ல' என்ற பாடலை ஜிவி.பிரகாஷ் குமார்  பாடியுள்ளார். இந்த தகவலை சில நாட்களுக்கு முன்பு ஜிவி அவரது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.    இந்நிலையில் படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதியில் திரையிட படுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டீசரில் வெளிவந்த வசனத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் போது ஜோ படத்தினை பார்ப்பதற்கு முன்னதாகவே அது போன்று விமர்சனங்கள் வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 


ஜோதிகாவின் நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு


  Tags : 
 • naatchiyaar release from february 9th
 • jyothika and gv prakashs naatchiyaar release from february 9th
 • jyothika and gv prakash joined new movie
 • naatchiyaar movie hero
 • naatchiyaar movie cast and crew
 • naatchiyaar movie cast
 • bala direction naatchiyaar movie
 • bala direction new movie release
 • february 9th release movies
 • பிப்ரவரியில் வெளிவர உள்ள நாச்சியார்
 • நாச்சியார் ரிலீஸ் தேதி
 • ஜோதிகாவின் நாச்சியார் ரிலீஸ் தேதி
 • நாச்சியார் வெளியீட்டு தேதி
 • பிப்ரவரி 9ல் வெளியாகும் நாச்சியார் படம்
 • நாச்சியார் படத்தின் வெளியீடு
 • ஜோதிகா
 • ஜிவி பிரகாஷ் குமார்
 • பாலா
 • பாலா இயக்கத்தில் நாச்சியார்
 • பாலாவின் நாச்சியார் வெளியீடு
 • naatchiyaar release date
 • naatchiyaar movie updates
 • naatchiyaar movie news
 • ஜோதிகாவின் நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு