நட்சத்திர விழாவில் மோதும் கிரிக்கெட் அணிகள்

celebrity cricket league teams and captains

மலேசியாவில் இன்று நடைபெறும் நட்சத்திர விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஒரே மேடையில் சந்திக்கின்றனர். இந்த நிகழ்ச்சில் கமல் மற்றும் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பேச்சு இருக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.  மலேசியா சென்றுள்ள ரஜினிக்கு மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் சிறப்பு விருந்தளித்துள்ளார். இவர் ரஜினியின் தீவிர ரசிகன். சென்ற முறை இவர் இந்தியா வந்தபோது ரஜினி அவருக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.தற்போது மலேசியா வந்துள்ள ரஜினிக்கு பிரதமர் நஜீப் ரசாக் தனது மாளிகைக்கு வரவழைத்து சிறப்பு விருந்தளித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடனம், இசை மற்றும் கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகள் மற்றும் சில படங்களின் டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவரவுள்ளது.  இந்த கிரிக்கெட் போட்டியில் நான்கு அணிகள் மோதுகின்றன. 'ராம்நாத் ரைனோஸ்' அணியை 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' தயாரிப்பாளர்கள் வாங்கியுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக நடிகர் விஜய் சேதுபதி தலைமை தாங்குகிறார். மேலும் நடிகர் சங்க தலைவர் விஷால் தலைமையிலான 'மதுரை காலைஸ்' அணியும், நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான 'திருச்சி டைகர்ஸ்' அணியும், நடிகர் ஜீவா தலைமையிலான 'சேலம் சீட்டாக்ஸ்' அணியும் மோதுகின்றன.

celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains
celebrity cricket league teams and captains

நட்சத்திர விழாவில் மோதும் கிரிக்கெட் அணிகள்

  Tags : 
 • natchathira vizha 2018 celebrities cricket league
 • natchathira vizha 2018 stills
 • natchathira vizha 2018
 • audio teaser release in natchathira vizha 2018
 • natchathira vizha 2018 celebrity cricket teams and captains
 • madurai kalais team captain vishal
 • trichy tigers team captain sivakarthikeyan
 • ramnad rhinos team captain vijay sethupathi
 • salem cheetahs team captain jiiva
 • malaysia prime minister najib razak invite rajinikanth
 • நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்
 • நட்சத்திர விழாவில் வெளிவரும் ஷங்கரின் 2.0 டீசர்
 • நட்சத்திர விழாவில் சண்டக்கோழி 2 படத்தின் டீசர்
 • நட்சத்திர விழாவில் விஜய் சேதுபதியின் ஜூங்கா பர்ஸ்ட் லுக்
 • நட்சத்திர விழாவில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இசை
 • நட்சத்திர விழாவில் இரும்புத்திரை இசை வெளியீடு
 • சிவகார்த்திகேயன் தலைமையிலான திருச்சி டைகர்ஸ்
 • ஜீவா தலைமையிலான சேலம் சீட்டாக்ஸ்
 • விஷால் தலைமையிலான மதுரை காலைஸ்
 • விஜய் சேதுபதி தலைமையிலான ராம்நாத் ரைனோஸ்