ads

டீசரில் சூர்யாவின் அதிரடி வசனம்

thaana serntha kootam movie teaser

thaana serntha kootam movie teaser

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'தான சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதில் ''தகுதியே இல்லாதவன் எல்லாம் இங்க, தகுதி இருக்குறவன் எல்லாம் எங்க என்ன ஆனாங்கனு தெரியாம அப்படியே காணாம போயிறாங்க',  'ஒருத்த பணக்கரான இருக்க...ஒரு கோடி பேரு பிச்சைக்காரனா இருக்காங்க.....என்று டீசரில் சூர்யாவின் வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .    

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தான சேர்ந்த கூட்டம் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், செந்தில், கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் டீசரை பார்க்கும் போது 'ஒன்ற டென் வெட்' அடியை இந்த படத்திலும் காட்டியுள்ளார்.        

thaana serntha kootam movie teaser thaana serntha kootam movie teaser