20 மில்லியன் பார்வையை கடந்த சொடக்கு பாடல்

sodakku song reaced 20 million viewers

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கிய படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், இசை, டீசர் போன்றவை வெளிவந்து உலகளவில் ட்ரெண்டானது. மேலும் அனிருத் இசையில் வெளிவந்த சொடக்கு மேல சொடக்கு போடுது, நானா தானா, பீலா பீலா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தை 'கேங் ' என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியிட உள்ளனர்.  அனிருத் இசையில் வெளிவந்த சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் இன்றளவு வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சொடக்கு பாடலை 20மில்லியன் பார்வையை  கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொங்கல் விருந்தாக வெளிவர உள்ள இப்படத்தினை மலையாள திரையுலகிலும் வெளியிட முடிவு செய்து கடந்த நாளில் மலையாளத்தில் டைட்டில் போஸ்டரை வெளியிட்டனர்.        

sodakku song reaced 20 million viewers

20 மில்லியன் பார்வையை கடந்த சொடக்கு பாடல்


  Tags : 
 • sodakku song hit 20 million views
 • 20 million views for sodakku song
 • sodakku song hits
 • sodakku song hits updates
 • sodakku song hits official
 • suriyas sodakku song hits
 • thaanaa serndha kootam official
 • thaanaa serndha kootam malayalam poster
 • thaanaa serndha koottam official malayalam first look
 • thaanaa serndha koottam malayalam first look release
 • thaanaa serndha koottam malayalam poster
 • pongal release tamil movie list
 • pongal release movie list
 • pongal race films
 • thaana serndha koottam release date
 • thaana serndha koottam
 • 20 மில்லியன் பார்வையை கடந்த சொடக்கு பாடல்
 • சொடக்கு பாடல் ஹிட்ஸ்
 • 20 மில்லியன் பார்வையை கடந்த சூர்யாவின் சொடக்கு பாடல்
 • தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல்
 • தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் ஹிட்ஸ்
 • சூர்யாவின் சொடக்கு பாடல்
 • சூர்யாவின் சொடக்கு பாடல் ஹிட்ஸ்
 • தானா சேர்ந்த கூட்டம்
 • 20 மில்லியனை கடந்த சொடக்கு பாடல்