கேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா

suriya dance in gang pre release event

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைபட  நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.       

 

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது. மேலும் அனிருத் இசையில் வெளிவந்த சொடக்கு மேல சொடக்கு போடுது, நானா தானா, பீலா பீலா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்கப்பட்டு வருகிறது. இப்படத்தினை தெலுங்கில் 'காங்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். தமிழ் திரையுலகை போன்று தெலுங்கிலும் ரசிகர்கள் படத்தின் வரவேற்பினை அதிகரித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் இசையை தெலுங்கில் வெளியிட்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக சொடக்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.   

suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event
suriya dance gang pre release event

கேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா


  Tags : 
 • thaanaa serndha koottam telugu version gang audio launch
 • gang audio launch
 • thaanaa serndha koottam telugu audio launch
 • thaanaa serndha koottam audio launch
 • suriya
 • gang audio release
 • thaanaa serndha koottam audio release
 • thaanaa serndha koottam release date
 • pongal release movie
 • pongal release tamil movie list
 • suriya dance gang audio launch
 • suriya dance
 • காங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா
 • காங் இசை வெளியீடு
 • தானா சேர்ந்த கூட்டம் பொங்கல் ரிலீஸ்
 • தானா சேர்ந்த கூட்டம் இசை வெளியீடு
 • தானா சேர்ந்த கூட்டம்
 • தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ்