Reliance நெட்ஒர்க்கில் இருந்து PORT Code பெறுவது எப்படி

reliance port code

ரிலையன்ஸ் (Reliance) வாடிக்கையாளர்கள் PORT CODE வரவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். இந்த முறையை பயன்படுத்தினால் உங்களுக்கு PORT CODE 24 மணி நேரத்தில் வந்து சேரும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள், 



உங்கள் மொபைலில் செய்ய வேண்டியது

1. செட்டிங்ஸ் (Settings) தேர்வு செய்யவும்

2. மொபைல் நெட்ஒர்க் (Network) தேர்வு செய்யவும் 

3. நெட்ஒர்க் ஆபரேட்டர் (Network Operators) தேர்வு செய்யவும் 

4. சர்ச் நெட்ஒர்க் (Search Network) தேர்வு செய்யவும்  

5. சிறிது நேரம்  காத்திருக்கவும், 

6. உங்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தில உள்ள அனைத்து செல் போன் டவர் காண்பிக்கப்படும்

7. முதலில் வோடோபோன் 3G ( Vodofone 3G ) செலக்ட் செய்யவும்

9. 90% கஷ்டமர்ஸ்களுக்கு வோடோபோன் நெட்ஒர்க் செலக்ட் ஆகிவிடும் .

10. உங்களுக்கு இப்பொது வோடோபோனின் FULL டவர் வரும்.

11. நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து PORT MOBILENUMBER என டைப் செய்து 1900 வுக்கு அனுப்பவும். 

குறிப்பு : MOBILENUMBER என்னும் இடத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை டைப் செய்யவும் 



ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்கு PORT CODE SMS வந்து சேரும். உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் வரவில்லை என்றால், பின்வரும் முறையை செய்யவும் 



உங்கள் மொபைலில் 



1. செட்டிங்ஸ் (Settings) தேர்வு செய்யவும்

2. மொபைல் நெட்ஒர்க் (Network) தேர்வு செய்யவும் 

3. நெட்ஒர்க் ஆபரேட்டர் (Network Operators) தேர்வு செய்யவும் 

4. சர்ச் நெட்ஒர்க் (Search Network) தேர்வு செய்யவும்  

5. சிறிது நேரம்  காத்திருக்கவும், 

6. உங்களக்கு  நீங்கள் இருக்கும் இடத்தில உள்ள அனைத்து செல்போன்   டவர் காண்பிக்கப்படும் 

7. முதலில் வோடோபோன் 3G ( Vodofone 3G ) செலக்ட் செய்யவும் . 

8. 90% கஷ்டமர்ஸ்களுக்கு வோடோபோன் நெட்ஒர்க் செலக்ட் ஆகிவிடும் .

9. உங்களுக்கு இப்பொது FULL டவர் வரும்.

10. உங்கள் நண்பர்கள் யாராவது வோடோபோன் நெட்ஒர்க்  (Vodofone Network) வைத்து   இருந்தால், அவர்களது மொபைலில் இருந்து இந்த SMS அனுப்ப சொல்லவும்.           UPCN MOBILENUMBER TN என்று டைப் செய்து 199 என்ற எண்ணிற்கு அனுப்ப   சொல்லவும்.



குறிப்பு : MOBILENUMBER என்னும் இடத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை டைப் செய்யவும் 



உங்கள் நண்பருக்கு உடனே பதில் Acknowledgement SMS வரும். உங்கள் நண்பருக்கு Acknowledgement SMS வந்துவிட்டால் , கண்டிப்பாக உங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் PORT CODE SMS வந்து சேரும்.



முக்கிய குறிப்பு

உங்கள் ரிலையன்ஸ் (Reliance) மொபைல் ON லேயே இருக்க வேண்டும். சிங்கில் சிம் மொபைலில் போட்டு இருந்தால் மிகவும் நல்லது.



PORT CODE SMS sample:

Dear Reliance Customer Your Porting Request Code number is RT232334. The code is valid till 12-NOV-17. Thank You.


Reliance நெட்ஒர்க்கில் இருந்து PORT Code பெறுவது எப்படி