தெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு

       பதிவு : Nov 04, 2017 09:40 IST    
தெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு

தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளித்த விஜயின் மெர்சல் அதிரடி ஹிட் அடித்து அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. படத்தினை வெளியிடுவதில் அதிகளவு தடங்கல்கள் மற்றும் படம் வெளிவந்த பிறகும் அரசியல் துறைக்கு மாறாக சில வசனங்கள் இருந்ததால் பல விமர்சனங்கள் நடைபெற்று சர்சைகளில் வந்து முடிவடைந்தது. இருப்பினும் படம்  நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்நிலையில் தெலுங்கில் அதிரிந்தி என்னும் தலைப்பில் படத்தினை வெளியிடுவதாக இருந்த நிலையில், படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்க தெலுங்கு திரையுலக நிபுணர்கள் மறுத்துவிட்டனர். இதனால் படத்தினை வெளியிடுவதாக அறிவிக்க பட்ட நாளில் வெளிவராமல் தள்ளி வைக்கப்பட்டது. 

 

இந்நிலையில் அதிகளவு சர்ச்சைகள் ஏற்பட்ட பிறகு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கபட்டது. இந்த அறிவிப்பினை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார். மேலும் படத்தினை நவம்பர் 9ம் தேதி தெலுங்கு திரையுலகிற்கு விருந்தளிக்க விஜயின் அதிரிந்தி வருவதாக தெரிவித்தார்.  


தெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்

செய்தியாளர் அலுவலக முகவரி
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் கைபேசி எண்
9791269203
செய்தியாளர் அலுவலக எண்
+914224398003
செய்தியாளர் மின்னஞ்சல்
vsmraj16@gmail.com