ஏர்செல் சேவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்குகிறது
வேலுசாமி (Author) Published Date : Mar 15, 2018 18:09 ISTBusiness News
தமிழகம் முழுவதும் முடங்கிய ஏர்செல் சேவை தற்போது துவங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலை சுவீட் ஆப் செய்து சுவிட்ச் ஆன் செய்யுமாறு கேட்டு கொண்டனர். இதன் மூலம் தங்களது சில வாடிக்கையாளர்களை சோதித்து பார்த்ததில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏர்செல் சேவை இயங்கி போர்ட் கோட் பெறப்பட்டது.
ஆனால் தமிழகம் முழுவதும் முடங்கிய ஏர்செல் சேவையால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏர்செல் சேவை இயங்குகிறது. இதனால் மீண்டும் வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏர்செல் அலுவலகங்களில் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏர்செல் சேவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்குகிறது
  Tags :  , தொடங்கியது ஏர்செல் சேவை, aircel network problems solved, aircel network issues in tamil nadu, aircel port number issues, blanked out aircel network, தமிழ்நாட்டில் ஏர்செல் சேவை மீண்டும் தொடக்கம்