Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2025.
All Rights Reserved

எங்களது இந்த தனியுரிமை கொள்கையானது நீங்கள் எங்களுக்கு தரப்படும் தகவலை எப்படி பாதுகாக்கிறது என்பதை சார்ந்ததாகும். எங்கள் சேவையை நீங்கள் பயன்படுத்த உங்களிடம் குறிப்பிட்ட தகவலை அளிக்க வேண்டும். இந்த தகவல் எங்களது தனியுரிமை கொள்கையின்படி பாதுகாப்பாக இருக்கும். இதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் எங்களது கொள்கையை மாற்றும்போது இந்த தனியுரிமை கொள்கை பக்கத்தில் அப்டேட் செய்யப்படும். தற்போது இந்த கொள்கையானது 05-03-2013 தேதியில் இருந்து நடைமுறையில் உள்ளது.

எந்த மாதிரியான தகவலை சேகரிக்கிறோம்?
எங்களது இணையதள பக்கத்தை பயன்படுத்த நீங்கள் பதிவு செய்யப்படும் போதும், செய்திமடல்களை பெறுவதற்கு நீங்கள் தரப்படும் தகவல்களை சேகரிக்கிறோம். உதாரணத்திற்கு நீங்கள் பதிவு செய்யப்படும் போது கேட்கப்படும் உங்களது பெயர், மின் அஞ்சல் முகவரி, அழைபேசி எண் போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து நாங்கள் என்ன செய்ய போகிறோம்?
உங்களுடைய தேவைகள் எங்களுடைய பின்வரும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது,
1.ஒரு வாடிக்கையாளராக உங்களுடைய தகவல் தகவல்களை நாங்கள் சேமிப்பதன் மூலம் உங்களுடைய அனுபவத்தை பெருக்கவும்,
2.சேகரிக்கப்படும் தகவல் மூலம் நீங்கள் எங்களுடைய தலத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும்,
3.எங்களுடைய வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் உங்களுடைய தகவல்கள் பெறப்படுகிறது.

பாதுகாப்பு
எங்களிடம் தரப்பட்ட அனைத்து தரப்பு தனிநபர் தகவலையும் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறையாக பாதுகாக்கிறோம். உங்களுடைய அனுமதியின்றி உங்களுடைய தனிநபர் தகவலை எந்த வித காரணத்திற்காகவும் வெளியிட மாட்டோம். ஏதேனும் அங்கீகரிக்க படாத நபர் எங்களது இணையதளத்தில் நுழையும்  போது அதனை தடுக்க பொருத்தமான மின்னணு வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்.

குக்கி என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது?
குக்கி என்பன எழுத்து கோப்புகள். ஒரு இணையதளத்திற்குள் நீங்கள் நுழையும்போது உங்கள் கணினியில் குக்கி ஒன்று இறங்கிவிடும். எங்களது சேவையை பயன்படுத்தும் போது உங்களுடைய கைப்பேசி, லேப்டாப், கணினி போன்றவற்றை அடையாளம் காண குக்கி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள் யார் என்கிற தகவலை குக்கிகளால் பெற முடியாது. நீங்கள் பயன்படுத்தும் கணினியை அடையாளம் காண மட்டுமே  முடியும். தங்களுடைய இணையதளத்திற்கு வரும் போது பயனாளர்கள் கணக்கை அளப்பதற்காக இணையதளங்கள் இதுபோன்ற குக்கீகளை உபயோகப்படுத்துகிறது.
இதன் மூலம் ஒரு கணினி இணையதளத்தின் எந்தெந்த பக்கத்திற்கு சென்றுள்ளது, எவ்வளவு நேரம் ஒவ்வொரு பக்கத்திலும் செலவிடுகிறது என்பதை குக்கிகள் மதிப்பிடும். பயனாளர்கள் தங்களுடைய கணினியில் ஏற்பதற்கும் வசதிகள் உள்ளது. இணையதளத்தில் குக்கி ஒன்று உள்ளே வரும்போது எச்சரிக்குமாறு செய்யலாம், இதுமட்டுமல்லாமல் எப்போதும் எல்லா குக்கிகளையும் நிராகரிக்குமாறும் அமைத்து கொள்ளலாம். குக்கீகளை பயனாளர்கள் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளை பெறமுடியாது.

இரட்டை சொடுக்கு டிஏஆர்டி குக்கி:
கூகுள் என்பன மூன்றாம் நபர் விற்பனையாளர். குக்கீகளை பயன்படுத்தி எங்களது தமிழ்.ஸ்டேஜ்3.இன் தலத்தில் விளம்பரங்களை வியாபாரத்திற்காக உபயோகப்படுத்துகிறது.
பயனாளர்களின் இணையதள சேவையை பொருத்தும், தேவையை பொருத்தும் கூகுள், டிஏஆர்டி குக்கியை பயன்படுத்தி விளம்பரங்களை கையாளுகிறது.
http://www.google.com/privacy_ads.html இந்த தளத்தின் மூலம் கூகுளின் டிஏஆர்டி குக்கியை சார்ந்த தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான விளம்பர விற்பனையாளர்கள் இவ்வகை குக்கீகளை பயன்படுத்துகின்றனர். எங்களுடைய விற்பனையாளர் கூகுள் எட்சென்ஸ்.
இந்த மூன்றாம் தரப்பு விளம்பரதாரர், சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளம்பரங்களை எங்கள் தமிழ்.ஸ்டேஜ்3.இன் இணையதளம் மூலம் நேரடியாக உங்களுடைய உலாவிகளுக்கு தேவைக்கேற்ப விளம்பர சேவைகளை வழங்குகின்றனர்.

பிற இணையத்தளங்களுக்கான இணைப்புகள்:
எங்களுடைய இணையதளத்தில் விளம்பரங்கள் மூலமாக பிற இணையதளங்களுக்கு செல்ல முடியும். அப்படி எங்களுடைய இணையத்தில் இருந்து இதர இணையத்தில் செல்லும் போது அந்த தலத்தின் கட்டுப்பாட்டை எங்களால் ஏற்று கொள்ள முடியாது. இதனால் உங்களுடைய தனிநபர் தகவலுக்கான பாதுகாப்பை எங்களால் அளிக்க முடியாது.

குழந்தைகளின் இணையதள பாதுகாப்பு:
நாங்கள் குழந்தைகளின் இணையதள பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றி வருகிறோம். அதன்படி 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எங்களது சேவை பொருந்தாது. அவர்களிடம் எந்த தகவலையும் பெறுவதில்லை.

கூகுள் அனலிடிக்ஸ்:
கூகுள் அனலிடிக்ஸ் என்பன இணையதள பகுப்பாய்விற்கான ஒரு தொழில்முறை. இதன் மூலம் பயனாளர்கள் எங்களது இணையதள சேவையின் மீதுள்ள ஈடுபாட்டை பெற முடியும். இந்த தொழல்நுட்பத்தின் மூலம் நாங்கள் பயனாளர்களின் ஈடுபாடுகள் சார்ந்த அறிக்கைகள் பலவித கோணத்தில் பெற முடியும். இதனை கொண்டு எங்களது சேவையை மேம்படுத்த முடியும்.
http://www.google.com/intl/en/analytics/privacyoverview.html இந்த இணையதளம் மூலமாக நீங்கள் கூகுளின் தனியுரிமை கொள்கையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைன் தனியுரிமை கொள்கை :
எங்களது தனியுரிமை கொள்கை ஆன்லைன் பயனாளர்களுக்கு மட்டும் பொருந்தும். ஆஃலைன் பயனாளர்களிடம் எந்த தகவலையும் பெறுவதில்லை.

உங்களுடைய சம்மதம்:
எங்களுடைய சேவையை நீங்கள் பயன்படுத்த எங்களுடைய தனியுரிமை கொள்கையை ஏற்க வேண்டும்.

எங்களுடைய மாற்று தனியுரிமை கொள்கை:
எங்களுடைய தனியுரிமை கொள்கையில் நாங்கள் மாற்றம் செய்யலாம். இறுதியாக நாங்கள் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாற்றம் செய்துள்ளோம்.

எங்களை தொடர்புகொள்ள:
ஸ்டேஜ்3 நியூஸ் பணியாளர்களை தொடர்பு கொள்ள எங்களுடைய தொடர்பு பகுதியில் தகவல்களை பதிவிட்டுள்ளோம். ஏதேனும் தகவல் பெற விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.