கோவை போத்தனூர் அருகே கோர விபத்து - 7பேர் பலி
விக்னேஷ் (Author) Published Date : Aug 01, 2018 11:49 ISTஇந்தியா
கோவை, போத்தனூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது சொகுசு கார் ஒன்று மோதி 7 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று ஆட்டோ மீது மோதியுள்ளது. வேகமாக வந்து மோதியதால் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியுள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தில் நின்று கொண்டிருந்த 7பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கோவை போத்தனூர் அருகே கோர விபத்து - 7பேர் பலி
  Tags :  போத்தனூர், சுந்தராபுரம், சாலை விபத்து, கார் விபத்து, 7 killed in coimbatore car accident, pothanur, coimbatorem, road accident, 7 பேர் பலி, கோயம்பத்தூர், coimbatore audi car accident today, audi car and auto accident in coimbatore, coimbatore car accident today, audi car and auto accident news today, audi car crashed in bustop, pothanur accident today, coimbatore flash news tamil, coimbatore local news in tamil, coimbatore accident today afternoon, latest coimbatore news, கோயம்புத்தூர், coimbatore audi car and auto accident news today, கோவையில் சாலை விபத்து, ஆடி கார் விபத்து, ஆடி கார் விபத்து ஆட்டோ மீது மோதியுள்ளது