Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஓ.எல்.எக்ஸ் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை விற்க விளம்பரம் செய்தவரை போலீஸ் தேடல்

ஓ.எல்.எக்ஸ் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை விற்க விளம்பரம் செய்தவரை போலீஸ் தேடல்

ஓ.எல்.எக்ஸ் ஆன்லைன் விற்பனை தளம் மூலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை ஒரு நபர் விற்க விளம்பரம் செய்துள்ளார். இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த, சில ஆயிரம் கோடிகள் தேவைப்படுவதாக கூறி "சிலை விற்பனைக்கு" என்று பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவுசெய்து ஓ.எல்.எக்ஸ் மூலம் நபரை கண்டுபிடிக்கும் முயறிச்சியில் உள்ளனர்.

ஓ.எல்.எக்ஸ் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை விற்க விளம்பரம் செய்தவரை போலீஸ் தேடல்