பேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்
விக்னேஷ் (Author) Published Date : Jan 06, 2019 12:43 ISTபொழுதுபோக்கு
கபாலி திரை படத்திற்கு வாட்ஸாப்ப் இமோஜி ஐகான் அறிமுகபடுத்தியது, மிகவும் பிரபலமும் அடைந்தது.. இப்பொழுது புதிய படம் வருகையில், அதன் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்களை தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுக படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது.
தற்பொழுது பேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் பலவற்றை தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
பேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்
  Tags :  download petta whatsapp stickers, how to download petta movie whatsapp stickers, sun pictures twitter page, petta movie online reservation, petta movie whatsapp status and stickers