Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது

வந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது

சிம்பு நடிப்பில் செக்க சிவந்த வானம் வெளியானபின், தனி ஹீரோவாக வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தத் நகைச்சுவை திரைப்படம், தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் மிக ஸ்டைலாக சிம்புவை காட்சிப்படுத்தி ரசிகர்களை மிகுவும் கவர்ந்து உள்ளது. காலை காட்சிகள் பெரும்பாலான திரையரங்குகள் நிறைந்து காணப்பட்டன. விமர்சனங்களும் திரைப்படத்திற்கு சாதகமா வந்துள்ளது. இருப்பினும், திரைப்பட குழுவினர் திருட்டு பதிவிறக்கம் இணையத்தில் வராமல் இருக்கு பல்வேரு முயற்சிகள் எடுத்தும், மதியம் நன்கு மணிக்கு மேல் இணையத்தில் வெளியானது.

எந்த ஒரு புதிய திரைப்படம் வெளியானாலும், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் முந்திக்கொண்டு வெளியிடுகிறது. இந்த வெளியீடு பட குழுவினரை மிகுந்த மன  உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. படம் வெளியாகி இரண்டாவது கட்சியிலே இணையத்தில் வெளியாகியுள்ளது மிக கவலையான ஒன்று. குறிப்பிடவேண்டிய ஒன்று என்றால் , பெரும்பாலும் புதிய படங்கள் வரும்முன் குறிப்பிட்ட இணயத்தளங்கள் முடக்கப்பட்டுவிடும் அனல் இந்த முறை தமிழ் ராக்கர்ஸ் இணயதளம் முடக்க படவில்லை.

வந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது