Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் போட்டியாளர்களின் பெயர்கள்

பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் போட்டியாளர்களின் பெயர்கள்

பிக் பாஸ் அறிவிப்பின் படி ஒவ்வொருவரும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சொந்த கதையை கூறி, ஏன் இந்த பிக் பாஸ் நிகழிச்சியில் தொடர இருக்கிறார்கள் என்பதை உணர்ச்சிகளிடன் போட்டியாளர்கள் தெரிவித்தார்கள்.

இவர்களில் வரும் வாரம் இல்லாமல் அடுத்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேற போகும் போட்டியாளர்களின் பெயர்களை இறுதியாக அறிவித்துள்ளது பிக் பாஸ். 

இவர்களின் பெயர்கள் நடிகை ரேகா, சனம் ஷெட்டி, கப்ரிஎல்லோ மற்றும் சம்யுக்தா. இவர்களில் யார் அடுத்த வாரம் வெளியே செல்ல இருக்கிறார்கள் மற்றும் யார் அதிக வாக்குகள் எடுத்து மக்கள் மனதில் அதிக இடம்பிடித்தார்கள் என்பது அடுத்த வர இறுதியில் தான் தெரிய வரும்.

மேலும், இவர்களின் நடத்தையை பொறுத்தே மக்கள் வாக்களிப்பார்கள் என்பது இதற்கு முந்தய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் போட்டியாளர்களின் பெயர்கள்