Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் சுவாகா செய்த பிக்பாஸ்

ப்ரீஸ் டாஸ்க்கில் அனைவரும் மோசமாக விளையாடியதால் மொத்த லக்சுரி பட்ஜெட்டும் சுவாகா..

பிக்பாஸின் 75வது நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ப்ரீஸ் டாஸ்க் நேற்றுடன் முடிந்தது. இந்த டாஸ்க்கில் போட்டியாளருக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தையும், குடும்ப பாசத்தையும் சோதித்து பார்க்க ப்ரீஸ் டாஸ்க் வைத்தனர். இந்த பிக்பாஸ் மூலம் நீண்ட வருடங்களாக குழந்தையே இல்ல என தவித்த சென்றாயனுக்கும், மனைவியுடன் ஒன்று சேர முடியாமல் தவித்த பாலாஜிக்கும் நேற்று நல்லது நடந்துள்ளது.

இதில் ஒவ்வொருவரின் குடும்பமும் வெளியே செல்லும் போது போங்கடா..நீங்களும் உங்க டாஸ்க்கும் என அனைவருமே வழியனுப்ப கிளம்பி விட்டனர். இதனால் இந்த டாஸ்க்கின் மொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் பிக்பாஸ் பிடிங்கி விட்டனர். இதற்கு வேதனையே படாமல் எங்களுக்கு குடும்பம் தான் லக்சுரியான விஷயம் என குஷியாக உள்ளனர்.

இந்த வாரம் கண்ணீரும் அழுகையுமாக சென்ற நிலையில் இனி வர நாட்களில் மீண்டும் கலவரங்கள் அதிகமாக உள்ளது. இது தவிர இந்த வார எலிமினேஷன் யார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. இந்த வார ஏவிக்சனுக்கு டேனியல், ஜனனி, பாலாஜி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த வாரம் ஜனனி வெளியேற அதிகபட்ச வாய்ப்புள்ளது. 

மொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் சுவாகா செய்த பிக்பாஸ்