Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா

கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் ரோசாப்பூ, கம்மர சம்பவம், சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு இவருடைய நடிப்பில் பேட்ட, வல்லவனுக்கு வல்லவன், அக்னி தேவ் மற்றும் சீறும் புலி போன்ற படங்கள் உருவாகி வருகின்றது. இதில் இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'அக்னி தேவ்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் பிறகு புதுமுக இயக்குனரான வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீறும் புலி' என்ற படத்தில் கேப்டன் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ஸ்டூடியோ ப்ரொடக்சன் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.

கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா