கார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது
விக்னேஷ் (Author) Published Date : Feb 14, 2019 16:42 ISTபொழுதுபோக்கு
கார்த்தியின் தேவ் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. வெளியாகி ஒருசில மணிநேரங்களில் இணையத்தில் வெளியாகியுள்ளது.
காதலர் தினத்தின் கொண்டாட்டமாக இருக்கும் என மிகுந்த ஆவலுடன் சென்ற இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீட் சிங் நடிப்பு மிகவும் கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இப்படத்திற்கான இசை மிக அற்புதமாக அமைத்துள்ளார்.
கார்த்தி, ரகுல் ப்ரீட் சிங் இவர்களின் கூட்டணியில் வெளியான தீரன் திரைப்படம், மாபெரும் வெற்றி படம் என்று குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வெளியாகும் அணைத்து மொழி திரைப்படத்திற்கும் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம் மிகுந்த சவாலாக அமைந்துள்ளது. இப்படி இணையத்தில் கசிவது திரைப்படத்தை உருவாக்கிய மக்களின் கடின உழைப்பு மற்றும் பணத்தை பாதிக்கும்.
கார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது
  Tags :  dev tamilrockers, dev movie download tamilrockers, tamilrockers new url, download dev movie online, dev movie leaked online in tamilrockers, tamilrockers new domain, karthi dev movie leaked online, தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது