Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனுஷ் இயக்கவிருக்கும் புது படத்தின் தகவல்

dhanush new movie

நடிகர் தனுஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 14-இல் 'பா பாண்டி' திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தை வுண்டர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.    

இந்நிலையில் இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து தனுஷ் மற்றொரு புது படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இவர் இயக்க உள்ள இந்த புது படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் நாயகனாக தனுஷே நடிப்பதாகவும் தெரிகிறது.   

தனுஷ் இயக்கவிருக்கும் புது படத்தின் தகவல்