Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷாலின் 'இரும்பு திரை' பஸ்ட் லுக்

விஷாலின் 'இரும்பு திரை' பஸ்ட் லுக்

தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர், நடிகர் சங்க தலைவர், நடிகர் என பல அந்தஸ்துகளை தமிழ் திரையுலகில் வைத்திருக்கும் விஷால் சண்டகோழி 2, இரும்பு திரை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வரும் படம் இரும்பு திரை. இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க இவருடன் இணைந்து ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார்.           

யுவன் சங்கர் ராஜா இப்படத்தற்கு இசையமைக்க, ரூபன் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.   படத்தினை பொங்கலுக்கு வெளியிடுவதன் காரணத்தினால் விறுவிறுப்பாக படத்தின் மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இரண்டு பஸ்ட் லுக் போஸ்டரிலும் விஷாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.  

விஷாலின் 'இரும்பு திரை' பஸ்ட் லுக்