Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டிசம்பர் 2017 - இந்த வாரத்தில் வெளிவரவுள்ள தமிழ் படங்கள்

december release movies

திரைப்பட துறையில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி பிரபலங்களுக்கிடையில் குறைந்த பட்ஜட்டில் எடுத்து வரும் படங்களும் நல்ல வரவேற்புகள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் வருடத்துக்கு நான்கு, ஐந்து படங்கள் மட்டும் திரையில் வெளியிடப்படும். இதில் அதிகப்படியாக குறைந்த பட்ஜட்டில் எடுக்கவிருக்கும் படங்களே திரைகளில் வெளியிட படுகிறது.  

இந்த வரிசையில் வரும் 14 ,15 தேதிகளில் 9 படங்கள் வெளிவரவுள்ளது. இதற்கிடையில் நவம்பர் 16-இல் வெளிவந்த வெற்றி படங்களான  தீரன் அதிகாரம் ஒன்று, அண்ணாதுரை, சத்யா, கொடிவீரன், திருட்டு பயலே 2, ரிச்சி போன்ற படங்களுக்கு மத்தியில் இந்த வாரம் வெளிவர உள்ள புது படங்களுக்கு திரையரங்கம் கிடைப்பதற்கு சிரமமாக இருக்கிறது. 

இந்த வாரத்தில் வெளிவரவுள்ள மாயவன், அருவி, பிரம்மா.காம், சென்னை 2 சிங்கப்பூர், இமை, கிடா விருந்து, பள்ளி பருவத்திலே, வீரா போன்ற படங்களில் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், கடந்த காலத்தை நினைவூட்டும் விதமாகவும், குடும்ப படமாகவும், காமெடிகள் நிறைந்து காணப்படும்.

டிசம்பர் 2017 - இந்த வாரத்தில் வெளிவரவுள்ள தமிழ் படங்கள்