Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சாய் தன்ஷிகாவின் புது பட தகவல்

sai dhansika new movie

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் இணைந்து நடித்த 'கபாலி' படத்தில் களமிறங்கி ரசிகர்களின் வட்டாரத்தினை பிடித்திருந்தார். இதன் மூலம் பிற மொழிகளிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தது.

இந்நிலையில் மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து சோலோ படத்தில் நடித்தத்தினை தொடர்ந்து தற்பொழுது சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் என நான்கு மொழிகளிலும் தயாராகி வரும் 'கிட்னா' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படியாக 'மேளா' என்ற புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பு நுட்பம், மற்ற நடிகர் நடிகை பற்றிய தகவல் வெளிவரவில்லை.          

சாய் தன்ஷிகாவின் புது பட தகவல்