Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

குப்பத்து ராஜா டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan release kuppathu raja teaser

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகும் 'குப்பத்து ராஜா' படத்தில் நாயகனாக ஜிவி. பிரகாஷ் நடிப்பதோடு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். ஜிவியுடன் சேர்ந்து பார்த்திபன், பூனம் பஜ்வா, யோகி பாபு, பல்லக் லால்வானி, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக சென்னையில் ஒரு குப்பம் செட் போடப்பட்டு பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிட தக்கது.        

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்தில் அன்பறிவு மற்றும் திலீப் சுப்புராயன் ஸ்டென்ட் மாஸ்டராக இணைந்துள்ளனர். இப்படதின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படத்தினை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதால் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.         

குப்பத்து ராஜா டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்