நேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai
ராசு (Author) Published Date : Mar 04, 2019 22:02 ISTபொழுதுபோக்கு
இன்று தல அஜித் அவர்களின் புதிய படத்தின் பெயரை அதன் இயக்குனர் வினோத் அவர்கள் முறைப்படி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ஹிந்தியில் வெற்றி பெற்று பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கனவை நிறைவேற்ற அவரது கணவர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கும் இந்த படம் முற்றிலும் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை பற்றியது. மே 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்க