Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சாமி 2 படத்தில் த்ரிஷாவின் காட்சி....எப்படி தெரியுமா?

Trisha still

ஹரி இயக்கத்தில் தமீன்ஸ் பிலிம் தயாரிப்பில் உருவாகிவரும் 'சாமி 2' என்கின்ற 'சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சதா, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து த்ரிஷாவும் நடிக்க இருப்பதாக இருந்தது. சில மாற்று கருத்தின் காரணத்தினால் படத்தில் இருந்து த்ரிஷா விளக்கினார்.     

இந்நிலையில் த்ரிஷா நடிக்கவிருக்கும் காட்சிகளுக்கு வேற ஒரு நாயகியை நடிக்கவைப்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தினால் த்ரிஷா ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக 'சாமி' படத்தில் த்ரிஷா நடித்திருந்த சில காட்சிகள் 'சாமி ஸ்கொயர்' படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் வந்துள்ளது. கடந்த காலத்தை விக்ரம் நினைக்கும் போது த்ரிஷாவின் காட்சிகள் இடம் பெற இருப்பது குறிப்பிடதக்கது.        

சாமி 2 படத்தில் த்ரிஷாவின் காட்சி....எப்படி தெரியுமா?