Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ள யோகி பாபு

மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ள யோகி பாபு

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகவுள்ள படம் 'தளபதி 63'. இந்த படம் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயலின் இசையமைப்பில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது யோகி பாபுவும் காமெடி நடிகராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகி பாபு ஏற்கனவே விஜயுடன் இணைந்து மெர்சல் மற்றும் சர்கார் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன் பிறகு ஜோகி பாபுவும் மூன்றாவது முறையாக விஜய் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்த ஆண்டில் ஜனவரியில் துவங்கவுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளனர்.

மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ள யோகி பாபு