Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷாலின் சாலை மறியலை தொடர்ந்து கைது

Vishal staged road protest. police arrested

தயாரிப்பு சங்க தலைவர், நடிகருமான விஷால் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டி இடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ததில் இருந்து பலரும் விமர்சங்கள் செய்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தீடிரென்று அவரது வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனால் விஷால் அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

இந்த மரியளின் போது விஷால், என் வேட்பு மனுவில் தவறு இருப்பது எனக்கு தற்பொழுது தான் தெரியவந்தது. மனுவில் தவறு இருப்பதை அதிகாரிகள் இறுதி நேரத்தில் தான் தெரியப்படுத்தியுள்ளார் என்றும் இன்னும் சில அதிரடி கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இதனால் காவல் துறையினர் விஷாலை கைது செய்துள்ளனர்.    

விஷாலின் வேட்பு மனுவை நிராகத்தை தொடர்ந்து இயக்குனர் சேரன் தனது உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுத்துள்ளார்.  

விஷாலின் சாலை மறியலை தொடர்ந்து கைது