முகேஷ் அம்பானி மகன் திருமணம் - பத்திரிக்கை விலை மட்டுமே இவ்வளவா?
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 13, 2017 17:39 ISTWorld News
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திருமண பத்திரிகை விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பத்திரிகையில் தங்க ஆபரணங்களாலும் மிகுந்த கலைநயத்துடனும் அலங்கரிக்க பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் விலை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பத்திரிகையின் விலை மட்டுமே இவ்வளவா என்று ஆச்சர்யத்துடன் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முகேஷ் அம்பானி மகன் திருமணம் - பத்திரிக்கை விலை மட்டுமே இவ்வளவா?
  Tags :  Mukesh Ambani son Akash Ambani, Akash Ambani wedding invitation, The Reliance Industries Ltd, India richest man Mukesh Ambani's son Akash Ambani, Akash Ambani entering into matrimony soon, the most expensive wedding card, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர், உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் திருமணம், , முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் திருமணம், ஆகாஷ் அம்பானி திருமண பத்திரிக்கை