Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பார்ட்டிக்கு கிடைத்த வரவேற்பு

venkat prabhu tweet

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இது வரை வெளிவந்த அனைத்து படங்களுமே காமெடிகளுக்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது அவர் படத்தின் ஸ்பெசல் என்று சொல்லலாம். அது போன்று  திரையுலக வட்டாரங்களை இணைந்து தற்பொழுது அவர் இயக்கிவரும் 'பார்ட்டி' படத்திலும் காமெடிகளுக்கு அதிகளவு முக்கியத்தும் கொடுத்துள்ளார்.  இந்த படத்தில் ஜெய், ஷாம், சத்யராஜ், சிவா, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், நாசர், நிவேதா பெத்துராஜ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு 30 மணி நேரத்தில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டரில் பதிவு செய்து ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.    

பார்ட்டிக்கு கிடைத்த வரவேற்பு