Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்

oru nalla naal parthu solren movie teaser

வருடத்திற்கு 7 படங்கள் வீதம் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்பொழுது பல படங்களில் நடித்து வருவதில் பிசியாக இருக்கிறார்.  அறிமுக குமார் இயக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் புது விதமான பல வித்தியாசமான தோற்றத்தில் கவுதம் மேனனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

நிகாரிகா கோனிடேலா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திர சேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 7C எண்டடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.மேலும் கோவிந்தராஜ் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்நிலையில் இசை வெளியீடு அடுத்த மாதம் இருக்கும் என்றும், டீசர் டிசம்பர் 29ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.    

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்