Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அறம் 2 அதிகார பூர்வ அறிவிப்பு

அறம் 2 அதிகார பூர்வ அறிவிப்பு

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'அறம்' படத்திற்கு ரசிகர்கள் மற்றும் அனைத்து வித ஊடகங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்புகளும், விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. கோபி நயினார் இயக்கிய சமூக பிரச்சனைகளை சார்ந்த  இப்படத்தில் சுனுலட்சுமி, ராம்ஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்  

நல்ல வரவேற்புகள் பெற்றிருப்பதின் காரணத்தினால் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இரண்டாம் பாகம் எடுப்பது உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் கோபி நயினார், தயாரிப்பாளர் ராஜேஷ் இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பினை  மீடியாவுக்கு அளித்துள்ளனர். 

இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக அளவு அரசியல் கருத்துக்கள் மற்றும் காமெடிகள் இடம் பெற இருப்பதாகவும் கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் 'அறம் 2' படத்திற்கான வரவேற்பினை ட்விட்டரில் தற்போது பதிவு செய்து வருகின்றனர். 

அறம் 2 அதிகார பூர்வ அறிவிப்பு