Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விவேக், தேவயானி இணையும் 'எழுமின்' ஷூட்டிங்

vivek new movie shooting today

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரித்து இயக்கவிருக்கும் 'எழுமின்' படத்தில் விவேக், தேவயானி, சின்னஞ்சிறு கலைவாணர்கள்  முக்கிய வேடத்தில் நடிகவிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை நடைபெற்று இன்றே படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. மீசைய முறுக்கு படத்தில் நாயகன் ஆதிக்கு உறுதுணையாக இருந்தது போன்று இந்த படத்தில்  சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.       

சமீபத்தில் வெளிவந்த ‘உரு’ திரைப்படத்தில் தயாரிப்பாளராக பணிபுரிந்த  வி.பி.விஜி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிட பட்டுள்ளது. அதில் சிறு வயது குழந்தைகள் பல வித சாகசத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இவர்களை வழிநடத்தும் கேரக்டரில் விவேக் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.       

விவேக், தேவயானி இணையும் 'எழுமின்' ஷூட்டிங்