Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கஜினிகாந்த் செகண்ட் லுக் போஸ்டர்

gajinikanth movie poster

இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'கஜினிகாந்த்'. இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா  சைகல் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா ஆர்யாவின் பிறந்த நாளில் வெளியிட்டார். இதனை அடுத்து 'கஜினிகாந்த்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை முன்னணி நடிகைகளான திரிஷா, ஹன்சிகா ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

கஜினிகாந்த் செகண்ட் லுக் போஸ்டர்