Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பொங்கலுக்கு விருந்தளிக்கும் பிரபு தேவாவின் இசை விரைவில்

gulebagavali movie audio soon

எஸ். கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாக்கி வரும் குலேபகாவலி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹன்சிகா மோட்வானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் ரேவதி, சந்தியா முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். விவேக் மேர்வி இசையமைக்கும் இந்த படத்தினை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. 

படத்தின் போஸ்டர்கள் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொங்கல் திருநாளன்று வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசையை இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக படக்குழு தெவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும்  ஹிந்தியில் காமோஷி போன்ற படங்கள் நடிப்பதினை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. 

  

பொங்கலுக்கு விருந்தளிக்கும் பிரபு தேவாவின் இசை விரைவில்