Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரும்பு திரையின் ஓபனிங் பாடல் புகைப்படம்

irumbu thirai movie shooting stills

நடிகர் சங்க தலைவர் விஷால் தற்பொழுது பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் இரும்பு திரை படத்தினை  தயாரித்து நடித்து வருகிறார். நாயகியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.மேலும் வில்லன் கேரக்டரில் அர்ஜுன் நடிக்கிறார். இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.    

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கம் இப்படத்தில், ரூபன் எடிட்டிங் மற்றும் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கு இந்நிலையில் படத்தின் ஓபனிங் பாடலாக ஸ்டண்ட்-டான்ஸ் இடம் பெற்றிருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக படத்தின் பாடல் ஷூட்டில் ஸ்டண்ட்-டான்ஸ் கலைஞர்களுடன் விஷால் எடுத்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

இரும்பு திரையின் ஓபனிங் பாடல் புகைப்படம்