Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நாச்சியார் டீசர் பற்றி பேச வேண்டாம் - ஜோதிகா

jyothika press meet

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாச்சியார் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இருப்பினும் டீசரின் முடிவில் ஜோவின் ஒரு வார்த்தை சர்ச்சைக்குரியதாக மாறியது. இதன் காரணத்தினால் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்த்திருந்தனர்.  

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வடிவமைப்பு ஆடை விற்பனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு, துல்கர் சல்மான், நடிகை ஜோதிகா, பிந்து மாதவி போன்றவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிகாவிடம் நாச்சியார் டீசர் சர்ச்சையை பற்றி செய்தி எழுப்பப்பட்டது. அதற்கு ஜோதிகா இப்பொழுது அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.        

நாச்சியார் டீசர் பற்றி பேச வேண்டாம் - ஜோதிகா