Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் கார்த்தி வெளியிடும் மோகினி ட்ரைலர்

karthi release mohini trailer today

நடிகை திரிஷா த்ரில்லர் படமான மோகினி, சதுரங்க வேட்டை 2 படங்களோடு சுந்தர் பாலு இயக்கத்தில் கர்ஜனை படத்திலும், 1818, ஹேய் ஜுடே, 96 போன்ற படங்களிலும் நடித்துவருகிறார். இயக்குனர் ரமணா மாதேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'மோகினி'. இந்த படத்தை மார்வெல் ஒர்த் ப்ரொடக்சன் சார்பில் எல் லக்ஷ்மன்குமார் தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் நடிகை திரிஷாவுடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னணி நடித்துள்ளார். ஜிபி குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விவேக் -மர்வேன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் டிசம்பர் 21-இல் வெளியிடுவதாகவும் படத்தின் பாடல்களை ஜனவரி 12-இல் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் கார்த்தி வெளியிடும் மோகினி ட்ரைலர்