Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மகாநதி படத்தின் ஆச்சர்ய தகவல்

mahanathi movie updates

நாக் அஷ்விந் இயக்கத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை திரை படமாக எடுக்கயிருக்கும் 'மகாநதி' படத்தில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் டேவீரக்கொண்டா, ஷாலினி பாண்டே என திரையுலக நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் நடிக்கவுள்ளார்.    

வியஜயந்தி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தினை தமிழ், தெலுங்கி, மலையாளம், கன்னடா என நான்கு மொழிகளில் எடுக்கவுள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளார். இந்நிலையில் சாவித்ரி பிறந்த நாளான இன்று படத்தின் புதிய தகவலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

மகாநதி படத்தின் ஆச்சர்ய தகவல்