Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வரலட்சுமியின் மாஸ்டர் பீஸ் ரிலீஸ்

varalaksmi movie master piece

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'மாஸ்டர் பீஸ்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸ் செய்வதற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி ஐபிஎஸ் காவல் துறை அதிகாரியாக பவானி துர்கா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைக்க இருக்கிறார்.    

இந்நிலையில் வரலட்சுமி அவரது ட்விட்டரில் இயக்குனர் அஜய் வாசுதேவ் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'மாஸ்டர் பீஸ்' திரைப்படம் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டிருப்பதை தெரிவித்ததோடு, உன்னி முகுந்தன், மக்புல் சல்மான் உடன் இணைந்து பணிபுரிந்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் டிசம்பர் 21ம் தேதி வெளிவரவுள்ளது, அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று அந்த பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.        

வரலட்சுமியின் மாஸ்டர் பீஸ் ரிலீஸ்