Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

திரு சார்.. பட்டைய கிளம்புங்க - சுசீந்திரன்

suseenthiran wishes to director thiru

இயக்குனர் திரு இயக்கத்தில் கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் நவரச நாயகன் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார், பிரபல இயக்குனர்கள் மஹேந்திரன் - அகத்தியன், சந்தோஷ் பிரசாத், சதிஷ் உள்ளிட்ட திரைப்பட வட்டாரங்கள் இணைந்து நடிக்கவிருக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.    

இதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இயக்குனர் சுசீந்திரன் பிவருமாறு அவரது ட்விட்டரில் பதிவு செத்துள்ளார். நண்பர் திரு இயக்கத்தில் கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், ரெஜினா நடிப்பில் தனஞ்செயன் சார் தயாரிப்பில் இன்று தொடங்கும் இந்த திரைப்படம் உறுதியாக மாபெரும் வெற்றிபெறும்.....என்று வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இயக்குனர் திருவை பட்டைய கெளப்புங்க என்று பதிவில் வெளியிட்டுள்ளார்.    

 

திரு சார்.. பட்டைய கிளம்புங்க - சுசீந்திரன்