Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சினிமா துறையில் இருந்து இவர்கள் முதல்வராக வந்தால் நல்ல இருக்கும் - சுசீந்திரன் ட்விட்

ajithkumar and kamal haasan

இன்றைய சூழலில் பல கருத்துக்களை தனது ட்விட்டர் மூலம் பலருக்கு தெரிவித்து வருகின்றனர்.  கமல்ஹாசன் முதல் முதலாக ஆரமித்த இந்த வலைத்தளம் பலரும் தற்பொழுது பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அவர் இயக்கிய படங்களின் தகவல், தற்பொழுது பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் கந்துவட்டி தகவல் என பல தகவல்களை வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.     

இந்நிலையில் இதனை தொடர்ந்து அரசியல் சம்மந்தப்பட்ட தகவல்களையும் இன்று வெளிப்படுத்தி உள்ளார். இதில் யார் அரசியலுக்கு வருவதில் தகுதியானவர்கள் என்று அவரின் கருத்துக்களை பகிந்துள்ளார். சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் கமல் சார், அஜித் சார் வந்த நல்ல இருக்கும் என்று அவரது ட்விட்டில் பதிவு செய்துள்ளார். 

சினிமா துறையில் இருந்து இவர்கள் முதல்வராக வந்தால் நல்ல இருக்கும் - சுசீந்திரன் ட்விட்