Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய்ன்னு பேர் வைத்தாலே பூனை மாதிரி இருப்பாங்களா!

விஜய்ன்னு பேர் வைத்தாலே பூனை மாதிரி இருப்பாங்களா!

அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின், இப்படை வெல்லும் இயக்குனர் கவுரவ் நாராயணன், சரத்குமார், ராதிகா, பாக்யராஜ், இயக்குனர் ஸ்ரீனிவாசன் மற்றும் படக்குழுவினர் என அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.        

விழாவில் ராதிகா சரத்குமார் கூறியவை, உழைப்பு மற்றும் உண்மை இவை இரண்டை மட்டும் தான் நம்புகிறேன் என ஆரம்பித்தார்.

"இந்த இரண்டு விஷயமும் இந்த படத்தில் ஒரு மையமாக இருப்பதோடு அடித்தளமாக இருக்கிறது. இயக்குனர் ஸ்ரீனிவாசன் முதலில் சரத்குமாரிடம் கதையை சொன்னார். அதன் பிறகு சரத்குமார் என்னையும் கதையை கேட்கும் படி சொன்னார் கதையை கேட்டபோது கதையின் உண்மை எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் சரத்குமாரை நடிக்கும் படி கேட்டபோது, விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து வந்த நிலையில், நாங்களும் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அதன் பின்னர் விஜய் ஆண்டனியிடம் கதையை சொல்லப்பட்டது. மேலும் நாங்கள் சொன்னதிற்காக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக விஜய் ஆண்டனி இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார்.  

விஜய்ன்னு பேர் வைத்தாலே இப்படித்தான் பூனை மாதிரி இருப்பாங்க, ஜோசப் விஜயனாலும் விஜய் அன்டோனியானாலும் பூனை மாதிரி அப்படியே இருப்பாங்க. அப்புறம் பாத்தா இன்னொரு ஒரு பேரினத்தின் தோற்றத்தினை கொடுப்பாங்க. இசை மற்றும் எடிட்டிங் இயக்குனர் என இது போன்று மேலும் வளர வாழ்த்துக்கள். படம் பாசிட்டிவ் கதையாக இருக்கும்" என கூறினார்.   

விஜய்ன்னு பேர் வைத்தாலே பூனை மாதிரி இருப்பாங்களா!