Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அரசியல் பற்றி பேசிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Rajinikanth with Tamilarivi maniyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான எந்த வித தகவலையும் வெளியிடாமல் ரசிகர்களை எதிர்பார்புடனே காக்கவைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அவரின் பிறந்த நாளன்று அரசியல் பற்றிய தகவல் வெளியிடுவார் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு எவ்வித தகவலையும் அளிக்காமல் ஏமாற்றத்தையே அளித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையில் வைத்து தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் முன்னதாவே வெளிவந்திருந்தது. இந்த சந்திப்பின் காரணத்தினால் நடிகர் ரஜினிகாந்த் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உடன் அரசியல் ஆலோசனையை இன்று மேற்கொண்டிருந்தார்.  

இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழருவி மணியன், இன்றைய சந்திப்பு வழங்கம்போல் நடைபெறும் சந்திப்பு தான். வருகிற 26 முதல் 30ம் தேதியில் அரசியல் பற்றிய தகவல் வெளியிடுவார் என்று கூறியதோடு அவர் வெளியிடுவதற்கு முன்பு நாங்கள் எதுவும் வெளியிட முடியாது என்று கூறினார்.

அரசியல் பற்றி பேசிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்