Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யாவின் அடுத்த பட தகவல்

surya new movie updates

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி நிலைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், கலையரசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், நந்தா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தினை பொங்கலுக்கு வெளியிடுவதால் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.   

இதனை அடுத்து சூர்யா தனது 36வது படத்தினை செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்தது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்திற்கான தகவலும் தற்பொழுது வெளிவந்துள்ளது. 'மாநகரம்' என்ற படத்தினை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 37வது படம் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சூர்யாவின் அடுத்த பட தகவல்