Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பாலிவுட் நடிகர்களை முந்திய சூர்யா

thaana serntha kootam movie updates

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்ஜே. பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், நந்தா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து வலைத்தளத்தில்  ட்ரெண்ட் ஆனது.          

இதனை அடுத்து சூர்யா அண்மையில் அவரது ட்விட் மூலம் வெளியிட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் சக ரசிகர்களை கவரும் வகையில் இருந்ததால் 70 ஆயிரம் முறை ரீ-டுவீட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர்களான சல்மான்கான், ஷாரூக்கான் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி ரீ-டுவீட் செய்யும் பட்டியலில் சூர்யா தற்பொழுது முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்த இடத்தில் விஜய்யின் மெர்சல் இருந்தது குறிப்பிட்ட தக்கது. 

பாலிவுட் நடிகர்களை முந்திய சூர்யா