Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்க்கு ட்விட்டரில் வாழ்த்து - சுசீந்திரன்

director suseenthiran wishes theeran athigaram ondru movie

வினோத் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளிவந்த படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கார்த்திக் காவல் துறை அதிகாரியாக உருவெடுத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சத்தியன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை பணியில் இணைந்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பாராட்டினை தெரிவித்துள்ளார். காவல் துறையை பெருமைப்படுத்தும் திரைப்படம். வினோத்தின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. வினோத் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராக உயர்வார் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தி உள்ளது இந்த திரைப்படம். மெட்ராஸ் படத்திற்கு பிறகு கார்த்தியின் நேர்த்தியான நடிப்பு. சத்யன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை என அனைத்தும் அருமை. சமீபகாலமாக நல்ல திரைப்படமாகவும், வெற்றி திரைப்படமாகவும் தயாரித்து கொண்டிருக்கும் எஸ்ஆர். பிரகாஷ், எஸ்ஆர். பிராவின் அடுத்த ஒரு வெற்றி திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. மேலும் அடுத்து வெளியாக இருக்கும் அருவி படத்திற்கும் வாழ்த்துக்கள் என்று அவரது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார் 

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்க்கு ட்விட்டரில் வாழ்த்து - சுசீந்திரன்