Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வலைதளத்தில் பரவும் நயன்தாரா ஜோடி

nayanthara vignesh shivan image

நயன்தாரா முதல் முதலாக மலையாளத்தில் மனஸ்ஸிணாக்கரே ( Manassinakkare )படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் 2003ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்.    

நடிகை நயன்தாரா திரையுலகிற்கு வந்து 14 வருடங்கள் நேற்றோடு (25.12.17)நிறைவடைந்து விட்டது. இதனை சிறப்பிக்கும் விதமாக நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் நயன்தாராவிற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டரில் கிருஸ்துமஸ் தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இது போன்று அதிகமான வெற்றிகளை காண்பிக்க வேண்டும் என்று நயன்தாராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வலைத்தளத்தில் பரவி வருகிறது.     

வலைதளத்தில் பரவும் நயன்தாரா ஜோடி