Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய்யின் 62 படத்தில் பிக் பாஸ் ஜூலி

விஜய்யின் 62 படத்தில் பிக் பாஸ் ஜூலி

மெர்சல் வெற்றியை தொடர்ந்து விஜய் தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கத்தி, துப்பாக்கி படத்தினை தொடர்ந்த மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் தமிழர்களின் முக்கிய தூண்களான விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படம் உருவாகவுள்ளது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகராக யோகி பாபு  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் தங்கை கேரக்டரில் பிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஜூலி நினைத்தது போன்று தொலைக்காட்சி நிகழ்வில் தொகுப்பாளராகி,  தொடர்ந்து படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதன் சம்மந்தமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.           

விஜய்யின் 62 படத்தில் பிக் பாஸ் ஜூலி