Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காயம் குளம் கொச்சுண்ணி ஸ்டில்ஸ்

kayam kulam kochunni movie stills

ரிச்சி படத்தினை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது வரலாற்று சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் 19-ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கொச்சின்னியாக நிவின் நடித்து வருகிறார்.   

 ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக அமலாபால் நடிப்பதாக முன்பு தகவல் வெளிவந்தது. அதன் பிறகு 'எதிர் நீச்சல்' புகழ் பிரியா ஆனந்த் நடப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு செய்தியை வெளியிட்டது.   

இந்நிலையில் படத்தின் புது வித புகைப்படத்தை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளிவந்த 'முதல் மரியாதை' படத்தில் ராதாவை போன்று பிரியா ஆனந்த் தோன்றுகிறார்.     

காயம் குளம் கொச்சுண்ணி ஸ்டில்ஸ்