Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காயம் குளம் கொச்சுண்ணியில் பிரியா ஆனந்த்

kayamkulam kochunni movie heroines

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. இந்த படம் 19-ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் வாழ்க்கையில் நடந்த  சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அமலா பால் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.  படத்தின் கதையை பாபி, சஞ்சய் ஆகியோர் எழுதியுள்ளனர். பினோத் பிரதான் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தில் இருந்து அமலா பால் விலகியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதிலாக கதாநாயகியாக  நடிகை பிரியா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

காயம் குளம் கொச்சுண்ணியில் பிரியா ஆனந்த்